அஸ்ஸலாமு அலைக்கும்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளை சார்பாக 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிபிற்கு பிறகு சகோதரர் ஃபர்கான் ...
அஸ்ஸலாமு அலைக்கும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளை சார்பாக 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிபிற்கு பிறகு சகோதரர் ஃபர்கான் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர். கூத்தாநல்லூர் மர்கஸ் கிளை 1 இமாம் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.