அஸ்ஸலாமு அலைக்கும்... இன்று 27/07/17 நாகங்குடி கிளையின் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்ற சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல...
அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்று 27/07/17 நாகங்குடி கிளையின் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்ற சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் அதற்குரிய ஆவணங்கள் விவரம் அடங்கிய நோட்டீஸ் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்து மக்களுக்கு இது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன் Dr.அல் அமீன் A.R நர்சரி &பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 30 நோட்டீஸ் பள்ளி முதல்வரை சந்தித்து கொடுக்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்