இலக்கை நோக்கி... இஸ்லாமிய பெண்கள் !!! அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 29 -07 -2017 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் அடியக்கமங்கலம் TNTJ கிள...
இலக்கை நோக்கி... இஸ்லாமிய பெண்கள் !!!
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 29 -07 -2017 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் அடியக்கமங்கலம் TNTJ கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் இலக்கை நோக்கி இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் மார்க்க சொற்ப்பொழிவு மற்றும் ரமலானில் நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆலிமா J.நஜ்முன்னிஸா , BISC (அந்நூர் இஸ்லாமிய கல்லூரி, மேலக்காவேரி) அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த உரையில் பெண்கள் அனைவரும் சொர்க்கத்தை இலக்காக வைத்து மார்க்கத்தை கற்று அதில் உறுதியாக வாழ வேண்டும் என்று உரையாற்றினார்கள்.
ரமழானுடைய காலத்தை பயனுள்ளதாக அமைய பொதுமக்களின் மார்க்க தேடுதலை அதிக படுத்தும் நோக்கத்தில் வைக்கப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு : (மிக்சி)
*ஜுலைஹா ஜாஃபர்*, அடியற்கை.
இரண்டாம் பரிசு: (ரைஸ் குக்கர்)
*மீராஜ் பர்வீன்*, அடியற்கை.
மூன்றாம் பரிசு: (ஹாட் பாக்ஸ்)
*செய்யது சுல்தான் பீவி*, அடியற்கை.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மார்க்கத்தை தொடர்ச்சியான முறையில் அறிந்து பிறருக்கு எடுத்து கூறுபவர்களாக மாறவேண்டும் என்று நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ Adiyakkamanalam,
www.tntjaym.com
FB: TNTJ AYM Raja St