*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்* *மாணவர்அணி சார்பில்* *16/08/17 அன்று சிறுபான்...
*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்*
*மாணவர்அணி சார்பில்*
*16/08/17 அன்று சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.*
*இதில் 25 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்து கொண்டு பதிவுசெய்தனர்.*
*மேலும் விபரங்களுக்கு*
*9965278907*


