அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் நாகங்குடி கிளை மற...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் வடக்கு மாவட்டம் நாகங்குடி கிளை மற்றும் திருவாருர் வெங்க்டேஸ்வர் மருத்துவமனை இனைந்து நடத்தும் இரத்ததானமுகாம் (19/08/2017) இன்று நாகங்குடி Dr.அல் அமீன் A.R நர்சரி & பிரைமரி பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடைபெற்றது இதில் 30 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நாகங்குடி கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.