மதரஸா நிகழ்வு *பெற்றோர்கள் கலந்தாய்வு* வாழ்க்கை & சேங்கனூர் கிளையின் மதரஸா நிகழ்வில் (15.08.2017) மாணவ / மாணவிகளின் *பெற்றோர்கள்* கலந...
மதரஸா நிகழ்வு *பெற்றோர்கள் கலந்தாய்வு*
வாழ்க்கை & சேங்கனூர் கிளையின் மதரஸா நிகழ்வில் (15.08.2017) மாணவ / மாணவிகளின் *பெற்றோர்கள்* கலந்து கொண்டனர் இதில் மதரசா பிள்ளைகளின் கல்வி மேம்பாடு குறித்த கருத்தும் மற்றும் வீட்டில் பிள்ளைகளின் திறனை எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்வில் குழந்தைகள் உள்பட 58 பேர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் (வடக்கு) மாவட்டம்