திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பில் 25.10.15 அன்று மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை தெருமுனைகூட்டம் பள்ளிவாசல்தெரூவில் நடைபெற்...
திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பில் 25.10.15 அன்று மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை தெருமுனைகூட்டம் பள்ளிவாசல்தெரூவில் நடைபெற்றது இதில்
ராஜாமுஹம்மது அவர்கள் குர்ரானை தினமும் ஓதவேண்டும் என்ற தலைப்பில்
அப்துல் மாலிக் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில்
அப்துல்காதர் அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் 100 நபர்கள் கலந்து கொண்டனார்.


