திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 1 கிளை சார்பாக இன்று 27.10.15காலை 11.00 நடைபெற்ற தாவா பணிகள். ஊர்: கூத்தாநல்லூர் கிளை குழு தாவா: 25 வீட...
திருவாரூர் மாவட்டம்
கூத்தாநல்லூர் 1 கிளை சார்பாக இன்று 27.10.15காலை 11.00 நடைபெற்ற தாவா பணிகள்.
ஊர்: கூத்தாநல்லூர் கிளை
குழு தாவா: 25 வீட்டில்,
விபரம்
நோட்டிஸ் வினியோகம்,டோர் ஸ்டிக்கர்
பொருட்கள்: கள்ளிச்செடி
எண்ணிக்கை: 3, கருப்பு கயிறு : 1 தனியாக நபர்: 2
தாவா செய்து நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.


