திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிகிளை -1சார்பாக 25/10/15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்காக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் யாச...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிகிளை -1சார்பாக 25/10/15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்காக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் யாசிர் அரஃபாத் ஃபிர்தெவ்சி அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பிலும், மரகடை அப்துல் மாலிக் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்...


