திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 20-9-2013 அன்று மாணவர்களுக்கு உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 20-9-2013 அன்று மாணவர்களுக்கு உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி குறித்த ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் கிளை தலைவர் மற்றும் துபை பொறுப்பாளர் பர்மான் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


