திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று 21-9-2013 காலை ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து கிளையின் ஆலோசனைக் கூட்டம் நட...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று 21-9-2013 காலை ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து கிளையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிளை தலைவர் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முதல் கட்டமாக சுவர்விளம்பரம் செய்து என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


