திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பாக 20-09-2013 அன்று மாவட்ட மாணவரணி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரணி ஒருங்கினைப...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பாக 20-09-2013 அன்று மாவட்ட மாணவரணி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரணி ஒருங்கினைப்புகூட்டம் நடைப்பெற்றது.
இதில் கிளை மாணவரணி ஒருங்கினைப்பாளராக சேக் நஸ்ருதீன் மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பணிகள் எதிர்வரும் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


