திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.09.2013 அன்று தனிநபர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தெற்க்கு தெருவில் சகோதரர் ஷேக்தாவ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.09.2013 அன்று தனிநபர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் தெற்க்கு தெருவில் சகோதரர் ஷேக்தாவுது அவர்களை சந்தித்து, அந்த பகுதியில் தாவாவை வீரியமாக செய்யவதாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது. சகோதரர் அவர்கள் மிகவும் ஆர்வமாக ஆக்கபூர்வமான பல அலோசனைகளை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...


