திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பில் 11-9-2013 அன்று ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மஸ்ஜித் நூரில் நடைப...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பில் 11-9-2013 அன்று ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது.
இதில் வினாயகர் ஊர்வலம் சம்மந்தமாக நடக்க இருக்கும் பீஸ் மீட்டில் கலந்து கொண்டு என்ன பேசுவது என்பது சம்மந்தமாகவும், விரைவில் தொடங்க இருக்கும் பெண்கள் மதரஷா சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தி முடிவுசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...


