திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிளை சார்பாக கடந்த 13-9-2013 இன்று பொதக்குடி மர்கஸில் கொரடாச்சேரியை நாகராஜன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ...
திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிளை சார்பாக கடந்த 13-9-2013 இன்று பொதக்குடி மர்கஸில் கொரடாச்சேரியை நாகராஜன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று இவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார். அல்லாஹ் அக்பர்...
இவருக்கு கிளை சார்பில் தாவா செய்து திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.
குறிப்பு : சில மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற 2 சகோதரிகளின் தகப்பனார் இவர். அந்த இரண்டு பெண்மணிகளின் தாவாவின் மூலம் இஸ்லாத்தை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


