திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 12-09-2013 அன்று பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள மாற்றுமத சகோதரரை சந்தித்து அவருக்கு இஸ்லாம் ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 12-09-2013 அன்று பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள மாற்றுமத சகோதரரை சந்தித்து அவருக்கு இஸ்லாம் குறித்து சிறிய அரிமுகம் செய்துவிட்டு இலவசமாக மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் வழங்கப்பட்டது. மற்றும் ஒரு சகோதரரை சந்தித்து அவருக்கும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



