திருவாரூர் மாவட்டம், மரக்கடை கிளை சார்பாக 15/01/2013 அன்று சகோதரர் பாதுஷா மெய்தீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில...
திருவாரூர் மாவட்டம், மரக்கடை கிளை சார்பாக 15/01/2013 அன்று சகோதரர் பாதுஷா மெய்தீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் திருவிடச்சேரி ரமளான் ஆலிமா, இறை அச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.
மேலும் நிகழ்த்திய உரையிலிருந்து 3 கேள்விகள் கேற்கப்பெற்று 3 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 11 பெண்களும் 15 சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்..



