திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக 20.1.2013 அன்று திருவாரூர் மாவட்டம் கடியச்சேரி கிளையின் சார்பில் நடைப...
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக 20.1.2013 அன்று திருவாரூர் மாவட்டம் கடியச்சேரி கிளையின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு கிளையின் சார்பாக ஒரு வேனில் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் என மெத்தம் 23 நபர்கள் கடியச்சேரி அழைத்து சென்று மீண்டும் அழைத்து வரப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

.jpg)
