திருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக கடந்த 20.01.2013 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கா...
திருவாரூர் மாவட்டம், மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக கடந்த 20.01.2013 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைப்பெற்றது.
இம் முகாமில் மாணவர்களுக்கு இமாம் பாதுஷா மெய்தீன் பேச்சு பயிற்சி கொடுத்து பிறகு உரை நிகழ்த்தினார். இன் நிகழ்ச்சியில் 28 நபர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

.jpg)
