திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 29-4-2013 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் வழங்...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 29-4-2013 அன்று காவல்துறை அதிகாரிகளுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
இதில் உதவி ஆய்வாளர் அவர்கள் இஸ்லாத்தை பற்றியும் நபி(ஸல்) அவர்களை பற்றியும் நிறைய விளக்கங்களையும் கேட்டு, அதற்கு நாம் விளக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.



