இன்ஷா அல்லாஹ்... எதிர் வரும் 28-4-2013 அன்று நடக்க இருந்த பொதுக்குழு தேதியை மாற்றி 5-5-2013 அன்று காலை 10 மணியளவில் திருவாரூர் தக்வா (புதி...
இன்ஷா அல்லாஹ்... எதிர் வரும் 28-4-2013 அன்று நடக்க இருந்த பொதுக்குழு தேதியை மாற்றி 5-5-2013 அன்று காலை 10 மணியளவில் திருவாரூர் தக்வா (புதிய) பள்ளியில் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு நடைபெறவுள்ளது.
மாநில செயலாளர்கள் : முகம்மது யூசுப், அப்துல் ஜப்பார் மற்றும் திருத்துறைப்பூண்டி அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற இருப்பதால் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், அணி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு : மாவட்ட மற்றும் கிளை நிர்வாகப் பொறுப்பிளுள்ளவர்கள் கண்டிப்பாக பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும். கலந்துகொள்ளாத நிர்வாகிகள் வராததற்கான காரணத்தை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பு : மாவட்ட மற்றும் கிளை நிர்வாகப் பொறுப்பிளுள்ளவர்கள் கண்டிப்பாக பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும். கலந்துகொள்ளாத நிர்வாகிகள் வராததற்கான காரணத்தை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
இவண்,
மாவட்ட தலைமையகம்,
திருவாரூர் மாவட்டம்.