திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக கடந்த 30-4-2013 அன்று இன்ஷா அல்லாஹ்.. எதிர்வரும் 5 - 5 - 2௦13 அன்று நடைபெறும் மாவட்ட பொ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக கடந்த 30-4-2013 அன்று இன்ஷா அல்லாஹ்.. எதிர்வரும் 5 - 5 - 2௦13 அன்று நடைபெறும் மாவட்ட பொதுக்குழுவிற்கு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைக்கும் வண்ணமாக அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணி நடைபெற்றது.
உங்கள் கிளைகளிலும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டீர்களா?


