அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-11-2012 அன்று அடியக்கமங்கலத்தில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நபிவழி (வரதட...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-11-2012 அன்று அடியக்கமங்கலத்தில் பல
எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நபிவழி (வரதட்சணை
இல்லா) திருமணம் நடைப்பெற்றது. இதை பொருத்துக் கொள்ள முடியாத போலி
சுன்னத் ஜமாஅத்காரர்கள் இந்திய சட்டத்திற்கு எதிராக 8 தவ்ஹீத்
குடும்பங்களை ஊர் நீக்கம் செய்தனர். இந்திய நாட்டு சட்டத்திற்கு எதிராக
செயல்பட்ட சுன்னத்(?) ஜமாஅத்கார்ரகளை கைது செய்ய கோரியும், தக்க
நடவடிக்கை விரைந்து எடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட TNTJ நிர்வாகிகள்
உதவியுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்கானிப்பு அதிகாரிடமும் அன்று மனு கொடுக்கப்பட்டது.
வரதட்சணை இல்லா நபி வழி திருமணம் நடைப்பெற்றதை பொருத்துக் கொள்ள முடியாத அடியக்கமங்கலம் சுன்னத்(?) ஜமாஅத் நிர்வாகிகள் இந்திய நாட்டு சட்டத்திற்கு எதிராக 8 தவ்ஹீத் குடும்பங்களை ஊர் நீக்கம் செய்தனர். சட்டத்தை மீறிய சுன்னத் ஜமாஅத்காரர்களை கைது செய்ய கோரியும், விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்கானிப்பு அதிகாரிடமும் மனு கொடுக்கப்பட்டுளதையும் சுட்டிக்காட்டினார். இவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்... அல்ஹம்துலில்லாஹ்...

