திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.11.2012 அன்று முத்துப்பேட்டையின் பல பிரமுகர்களை நேரடியாக சந்தித்து நபிகள் நாயகம் (ஸ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.11.2012 அன்று முத்துப்பேட்டையின் பல பிரமுகர்களை நேரடியாக சந்தித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் வாழ்க்கை முறை பற்றி எடுத்துரைத்து, அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது.
பத்திரிக்கை நிருபர் மானிக்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது.
காவேரி கம்பியூட்டர் செண்டர் உரிமையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது.
டாக்டர் இளங்கோ அவர்களுக்கு வழங்கப்பட்டபோது.
பேரூராட்சி பென் அதிகாரிக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டபோது.
லட்சுமிவிலாஸ் பேங்க் மேளாளரை அவர்களுக்கு வழங்கப்பட்டபோது.
தாமரை இரத்த பரிசோதனை நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது.
மேலும் பல பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...







