17/11/2012, மரக்கடை கிளையை சார்ந்த மாணவர் சகோதரர் சபிர் அஹம்மது அவர்கள். இவர் மன்னார்குடியில் ARJ பாலிடெக்னிக்கில் EEE படித்து வருகிறார்....
17/11/2012, மரக்கடை கிளையை சார்ந்த மாணவர் சகோதரர் சபிர் அஹம்மது அவர்கள். இவர் மன்னார்குடியில் ARJ பாலிடெக்னிக்கில் EEE படித்து வருகிறார். இவருடைய முதல் SEMESTER கட்டனம் 10600 ரூபாய் ஆகும். இவருக்காக கல்வி உதவியாக ரூபாய் 5000 தனி நபர் ஒருவர் மூலமாக பெறப்பட்டு அத்திக்கடை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்க்கு அடுத்த 6 மாத SEMESTER கட்டனம் 10600 ரூபாய்யை அத்திக்கடையை சேர்ந்த சகோதரர் சபிர் அவர்கள் தான் கொடுப்பதாக பொறுப்பேற்றுக் கொன்றார். அல்லாஹு அக்பர்..


