திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.10.2012 திங்கள் கிழமை மாலை 5.30 மனியளவில் கொய்யா திருமன மஹாலில் இஸ்லாம் ஓர் எளியமார்க...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.10.2012 திங்கள் கிழமை மாலை 5.30 மனியளவில் கொய்யா திருமன மஹாலில் இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் நிகழ்ச்சியும், மாணவ, மாணவி மற்றும் பெண்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில செயளாலர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பதிலளித்தார்கள்.




