தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் கூட்டுக் குர்பானி திட்டத்தில் 7 மாடுகள், 4 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது, பந்க...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் கூட்டுக் குர்பானி திட்டத்தில் 7 மாடுகள், 4 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது, பந்குதாரார்களுக்குப் போக மீதி இருந்த இறைச்சியையும்,மேலும் குர்பானி கொடுக்கும் நபர்களிடம் ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய இறைச்சியை கிளையிடம் வழங்கினால் அதையும் சேர்த்து ஏழைகளுக்கு முறையாக வழங்குவோம் என அறிவுறுத்தியதற்கு ஏற்ப வந்த குர்பானி இறைச்சியையும் சேர்த்து , ஆட்டு இறைச்சி அரை கிலோ வீதம் 174 ஏழை குடும்பங்களுக்கும், மாட்டு இறைச்சி 1 (ஒரு கிலோ )கிலோ வீதம் 283 ஏழைக் குடும்பங்களுக்கும் மொத்தம் 457 (நானூற்றி ஐம்பத்தி ஏழு ) ஏழைக் குடும்பங்களுக்கு 27-10-2012, 28-10-2012 ஆகிய இரு தினங்களில் விநியோகிக்கப்பட்டது




