நாச்சிகுளம் கிளை சார்பாக 23,01,2011 அன்று நாச்சிகுளம் தவ்ஹீத் மர்கஸ்சில் தர்பியா முகாம் நடைபெற்றது இதில் முத்துப்பேட்டை இமாம் அல்தாப் உஷேன்...
நாச்சிகுளம் கிளை சார்பாக 23,01,2011 அன்று நாச்சிகுளம் தவ்ஹீத் மர்கஸ்சில் தர்பியா முகாம் நடைபெற்றது இதில் முத்துப்பேட்டை இமாம் அல்தாப் உஷேன் தர்பியா முகாம்மை நட்த்தினார் இதில்கிளையில் இருந்து அனைத்து சகோதரர்களும் கலந்துகொண்டனர்

