அடவங்குடி கிளை சார்பாக 23,01,2011 அன்று காலை மன்னார்குடி மர்கஸ்சில் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற நிகழ்ச்சி மாநில மாணவர் அணி ...
அடவங்குடி கிளை சார்பாக 23,01,2011 அன்று காலை மன்னார்குடி மர்கஸ்சில் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற நிகழ்ச்சி மாநில மாணவர் அணி பொருப்பளர் ஷமீம் அவர்கள் கலந்து கொண்டு பயிற்ச்சி அளித்தார் இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்,

