திருத்துறைபூண்டி நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற(23-1-2010) ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்...

திருத்துறைபூண்டி நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற(23-1-2010) ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் 50செய்தனர்
முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் CD , முஸ்லிம்களுக்கு தொழுகை விளக்க சிறிய புக் துபாய் மண்டல திருவாரூர் மாவட்ட(TNTJ) ஒருங்கிணைப்பு குழு சார்பாக வழங்கப்பட்டது.