அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடவங்குடி கிளையின் சார்பாக கிளை பொதுகுழு கடந்த16-3-10 தே...


அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடவங்குடி கிளையின் சார்பாக கிளை பொதுகுழு கடந்த16-3-10 தேதி அன்று நடைபெற்றது ... இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சகோ . பீர் முஹமது மற்றும் மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் ஆகியோர் தலைமை தாங்கினர்...இப்பொதுகுளுவில் கிளையின் புதிய நிர்வாகம் சீர் அமைக்கபட்டது ... மற்றும் கிளையின் பள்ளிவாசல் கட்டுமானம் தொடர்பான காரியங்களை துரித படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது...
# தலைவர் : சாதிக் பாட்சா(9655645314)
# துணை தலைவர் : இமாம்தீன்(9655127663)
# செயலாளர் : இச்கர் அஹ்மத்9945044774
# துணை செயலாளர் : அப்துல் சமது :9787501136
# பொருளாளர் : முஹமது பாரி9894757475

