அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக14-3-10 கடந்த தேதி அன்று ...

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக14-3-10 கடந்த தேதி அன்று தெருமுனை பிரசாரம் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது ....இதில் சகோ . செய்யத் அஹ்மத் அவர்கள் இறைவழியை நேசிப்போம் .. என்ற தலைப்பில் உரையாற்றினர் ....அடுத்ததாக தண்ணீர் குன்னம் உமர் பள்ளி இமாம் அப்துல் காதர் அவர்கள் TNTJ விற்கு எதிரான விமர்சனங்களுக்கு தக்க பதில் அளித்தார் ........

