அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கடியாசேரி கிளையின் சார்பாக கிளை பொதுகுழு நடைபெற்றது ... இ...

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கடியாசேரி கிளையின் சார்பாக கிளை பொதுகுழு நடைபெற்றது ... இதில் மாவட்ட செயலாளர் சகோ.பீர் முஹமது, மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் இஸ்மத் பாட்சா ஆகியோர் தலைமை தாங்கினர்...இப்பொதுகுளுவில் கிளையின் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது .... அதில் ஒரு முயற்சியாக வருகிற தேதி அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கிளையின் சார்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது ......

