தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மவ்லீத், முரீத் களை கண்டித்து மேலத்தெ&வ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மவ்லீத், முரீத் களை கண்டித்து மேலத்தெ&வடக்குத்தெரு சந்திப்பு,அஹ்மதியா தெரு& நூரியா லைன் சந்திப்பு மற்றும் "C " பஜார் ஆகிய பகுதிகளில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டப்பேச்சாளர்கள் சகோ அல்தாப் ஹுசைன், சகோ அப்துல் ஹமீத் மற்றும் சமீபத்தில் TNTJ மாநில தலைமையகத்தில் நடைப்பெற்ற ஒரு மாத கால பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற கூத்தாநல்லூரைச்சேர்ந்த சகோ சைய்யது அஹ்மத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியை சிறப்பாக்கித்தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே! புகழனைத்தும்!!

