மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் துணிக்கடையில் நடைபெற்ற தீ விபத்தில் நமது தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு பேர் பலியானார்கள் ... இதில் மன்னார்குடிய...

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் துணிக்கடையில் நடைபெற்ற தீ விபத்தில் நமது தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு பேர் பலியானார்கள் ... இதில் மன்னார்குடியை சேர்ந்த சாரதி , கணேசன் ஆகியோரும் இறந்தார்கள் ... சகோதரர்களது ஜனாசா மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது ... சென்னையில் இருந்து மன்னார்குடி கொண்டு வருவதற்காக சகோதரர்களது உறவினர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மன்னார்குடி நகர கிளையை கேட்டு கொண்டதன் அடிப்படையில் இரண்டு சகோதர்களின் ஜனாசாவை கொண்டுவருவதற்காக ஆம்புலன்ஸ் உதவி செய்யப்பட்டது ... இதில் மாநில நிர்வாகிகள் பலரும் சடலத்தை விமான நிலையத்தில் இருந்து மீட்பதற்காக உடன் இருந்தனர் ..... மண்ணை நகர நிர்வாகிகளும் சகோதர்களின் உடல் அடக்கத்தில் கலந்து கொண்டனர் ..........

