அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில அளவிலான மாவட்ட செயல்பாடுகளில் திருவாரூர் மாவட்டம் மாநில அளவில் நான்க...
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில அளவிலான மாவட்ட செயல்பாடுகளில் திருவாரூர் மாவட்டம் மாநில அளவில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது .... இதற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு சவுதி ரியாத் மண்டலம் சார்பாக ரூ 10000 ஈரோடு மாநில செயற்குழுவில் மாநில தலைமை மூலம் வழங்கப்பட்டது ..... எல்லா புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே.