இன்ஷா அல்லா வருகிற கல்வி ஆண்டில் திருவாரூர் மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களை பிடிக்க கூடிய முஸ்லிம் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆர்வமு...
இன்ஷா அல்லா வருகிற கல்வி ஆண்டில் திருவாரூர் மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களை பிடிக்க கூடிய முஸ்லிம் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு படிப்பிற்கான முழு கல்வி தொகையையும் திருவாரூர் மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி ஏற்று கொள்ள உள்ளது தொடர்புக்கு பசித் 9865962542