திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 21-10-09 தேதி அன்று மாபெரும் மார்க்க விளக்க பொது...
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 21-10-09 தேதி அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது ... இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் சகோ.பக்கிர் முஹமது அல்தாபி அவர்கள் மிகச்சிறப்பாக நபி (ஸல்;) அவர்களை எவ்வாறு நேசிப்பது என்பதைக் குறித்து மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார். மற்றும் மாநில செயலாளர் கானத்தூர் பஷீர் மற்றும் மாநில மாணவர் அணி துணை செயலாளர் அல் அமீன் B.E , தண்ணீர் குன்னம் உமர் பள்ளி இமாம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .... இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கினார்..இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்தார்கள். தண்ணீர் குன்னம் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர் ...