அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையின் சார்பாக கூத்தாநல்லூர் கிளையை சார்...
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையின் சார்பாக கூத்தாநல்லூர் கிளையை சார்ந்த சகோதரருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவ உதவியாக ரூ 2080 வழங்கப்பட்டது