தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குழு கிளை சார்பாக ரூ 11000 ஏழை குடும்பங்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. ஏழைக்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குழு கிளை சார்பாக ரூ 11000 ஏழை குடும்பங்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. ஏழைக்குடும்பங்களின் விடு தேடிச் சென்று TNTJ நிர்வாகிகள் நிதியை வழங்கினர்.

