10.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடியில் திருவாரூர் மாவட்ட நிர்வாக செயலாளர் அப்துல் ரஹ்மான், துணைசெயலாளர் பீர் முகம்...
10.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடியில் திருவாரூர் மாவட்ட நிர்வாக செயலாளர் அப்துல் ரஹ்மான், துணைசெயலாளர் பீர் முகம்மது மற்றும் இஸ்மத் பாட்சா, தெண்டரணி செயலாளர் முகம்மது அப்துல்லா ஆகியேர் முன்னிலையில் கிளை துவங்கப்பட்டது.
இதில் தலைவராக முகம்மது உசேன், துணை தலைவர் ரபீக் முகம்மது, செயலாளர் முகம்மது சாலிஹ், துணைசெயலாளர் பாட்சா மைதீன், பெருலாளர் நூருல் அமீன் ஆகியேர் தேர்ந்தெடுக்கப்பட்டன்
இதில் தலைவராக முகம்மது உசேன், துணை தலைவர் ரபீக் முகம்மது, செயலாளர் முகம்மது சாலிஹ், துணைசெயலாளர் பாட்சா மைதீன், பெருலாளர் நூருல் அமீன் ஆகியேர் தேர்ந்தெடுக்கப்பட்டன்