தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 25.3.2007 அன்று இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இதில் 350 க்கும் மேற்பட்டவ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 25.3.2007 அன்று இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இதில் 350 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இலவசமாக மருந்துகளும் இம்முகாமில் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கு கிளை துணைத் தலைவர் சாதிக் அலி எம்.ஏ அவர்கள் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் குர்ஆன் தழிழாக்கம் வழங்கப்பட்டது