*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ* திருவாரூர் வடக்கு மாவட்டம் *நாகங்குடி கிளை* சார்பாக இன்று காலை மற்றும் மாலை வேளைகளில் ...
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*
திருவாரூர் வடக்கு மாவட்டம் *நாகங்குடி கிளை* சார்பாக இன்று காலை மற்றும் மாலை வேளைகளில் (12/10/2017) 🐜🎤 *டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் 🏠🥃🍃வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி* நடைப்பெற்றது, இதில் *70லிட்டர்* , *சுமார் 1300 நபர்களுக்கு* *நாகங்குடி,பழையனூர் மற்றும் சாத்தனூர்* ஆகிய பல்வேறு இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது அனைவருக்கும் *"டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்"* வழங்கப்பட்டது .இதில் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெற்றனர் *அல்ஹம்துலில்லாஹ்* ....
*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*நாகங்குடி கிளை*
*திருவாருர் வடக்கு மாவட்டம்*