*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்* *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக 21.10.17 இன்று டெங்கு ...
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக 21.10.17 இன்று டெங்கு விழிப்புணர்வு முகாமின் மூலமாக காலை மரக்கடை ஆற்றங்கரை பகுதி மற்றும் ஔவை காலணி பகுதியிலும் மாலை அதங்குடி பகுதியிலும் வீடு வீடாக சென்று சுமராக 700 நபர்களுக்கு மேல் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. 🐜🎤டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் 300 கொடுக்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் பயன் பெற்றனர்*
*அல்ஹம்துலில்லாஹ்....*