அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.28.10.17 அன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்*சார்பாக மரக்கடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.28.10.17 அன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்*சார்பாக மரக்கடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் *பெண்கள் பயான்* நடைபெற்றது.
🎙🎙🎙🎙🎙
*உரை*: சகோ. அப்துல் காதர்
*தலைப்பு*: குழந்தை வளர்ப்பு
*நேரம்* :மாலை 4.40 மணி முதல் 5.30 மணி வரை
இதில் 40க்கும் மேற்பட்ட பெண்களும் 25 ஆண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
🎙🎙🎙🎙🎙
*உரை*: சகோ. அப்துல் காதர்
*தலைப்பு*: குழந்தை வளர்ப்பு
*நேரம்* :மாலை 4.40 மணி முதல் 5.30 மணி வரை
இதில் 40க்கும் மேற்பட்ட பெண்களும் 25 ஆண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..


