அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 28.10.17 அன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்*சார்பாக மரக்கடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ள...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
28.10.17 அன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்*சார்பாக மரக்கடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கான *பெற்றோர் ஆலோசணை கூட்டம்*மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மதரஸாவின் செயல் திட்டங்கள் பற்றி ஆலோசணை செய்யப்பட்டது. மதரஸா பாடங்களில் சிறந்த முறையில் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர் நான்கு பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..