அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ்வின் திருப்பெயரால் இன்று 06/09/2017 இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் இரண்டு மாற்றுமத சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் கல...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் இன்று 06/09/2017 இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் இரண்டு மாற்றுமத சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் கலாமான திருக்குர்ஆன் வேளாங்கன்னி செல்லும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .
குறிப்பு ; போன வருடம் திருக்குர்ஆன் வாங்க முடியவில்லை .இந்த வருடம் வாங்கியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தனர். அல்லாஹ் அக்பர்.