அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-09-2017 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு புதுக்காலன...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 16-09-2017 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு புதுக்காலனி இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது...
இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் * TNTJ சமுதாய பேரியக்கம் ஏன்?* என்ற தலைப்பிலும் *நன்மையை ஏவி தீமையை தடுப்போம்*
என்ற தலைப்புகளில் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...
இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் * TNTJ சமுதாய பேரியக்கம் ஏன்?* என்ற தலைப்பிலும் *நன்மையை ஏவி தீமையை தடுப்போம்*
என்ற தலைப்புகளில் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...