அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 06/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் பெண்கள் பயான் மாலை 5:00 மணிக்கு உமர் ரலி பள்ளியில் நடைபெற்றது. இதி...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 06/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் பெண்கள் பயான் மாலை 5:00 மணிக்கு உமர் ரலி பள்ளியில் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் களுமாக 30 நபர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சகோதரர் அப்துல் காதர் (மாவட்ட பேச்சாளர் )இஸ்லாமிய திருமணங்களில் உள்ள அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சிறுமிகளுக்கு பயான் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.