அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 06/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் மாணவர்களுக்கான வாராந்திர மக்தப் வகுப்பு உமர் ரலி பள்ளியில் நடைபெற்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 06/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் மாணவர்களுக்கான வாராந்திர மக்தப் வகுப்பு உமர் ரலி பள்ளியில் நடைபெற்றது.
இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் "இஸ்லாமிய அடிப்படை கல்வி "பாடமாக எடுக்கப்பட்டது.
பிறகு பயான் பயிற்சி கொடுக்கப்பட்டது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் "இஸ்லாமிய அடிப்படை கல்வி "பாடமாக எடுக்கப்பட்டது.
பிறகு பயான் பயிற்சி கொடுக்கப்பட்டது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.


